கண்ணீர் அஞ்சலி
அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சோமசுந்தரம் அவர்களின் மூத்த சகோதரரும் முருகானந்தம் அவர்களின் தந்தையும் ஆகிய R.பால்சாமி கேம்ப் மலேசியா அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
அவரது உடல் அடக்கம் நாளை மதியம் அதிராம்பட்டினத்தில் நடைபெறும்
Your reaction