மரண அறிவிப்பு மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டிணம் K.M.S.தாவூது அவர்கள்..! Posted on March 25, 2022 at March 25, 2022 by புதிய விடியல் 525 0 மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த D.சேக் சுலைமான், D.சேக் முகைதீன் இவர்களின் தகப்பனார் K.M.S.தாவூது சுல்தான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க ஏக இறைவனிடம் துஆ செய்யவும். Like this:Like Loading...
Your reaction