உள்ளூர் செய்திகள் அதிரை மேலத்தெருவில் தூய்மை பணியை மேற்கொண்ட பணியாளர்கள்!! Posted on March 18, 2022 at March 18, 2022 by அதிரை நகர் 504 0 அதிரை மேலத்தெருவில் 9 மற்றும் 10வது வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர்வடிகால் மற்றும் சாலையோரத்தில் இருந்த மணல் திட்டுகளை அகற்றிய நகராட்சி பணியாளர்கள், குப்பைகளையும் சுத்தம் செய்தனர். Like this:Like Loading...
Your reaction