உள்ளூர் செய்திகள் Big breaking: அதிரை நகர்மன்ற துணை தலைவராகிறார் தில்நவாஸ் பேகம்! Posted on March 3, 2022 at March 3, 2022 by அதிரை நகர் 2296 0 அதிரை நகராட்சி துணை தலைவர் பதவி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி அதிரை 19வது வார்டு உறுப்பினரும் கோட்டூரார் ஹாஜா மைதீனின் மனைவியான தில்நவாஸ் பேகம் அதிரை நகராட்சி துணை தலைவராகிறார். Like this:Like Loading...
Your reaction