நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இதனால் அதிரையில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அதிரை நகராட்சி 22வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஜாஸ்மின் செய்யது முஹம்மது அவர்களுக்கு ஆதரவாக கடற்கரைத்தெரு முழுவதும் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடற்கரைத்தெரு பகுதியில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.









Your reaction