Wednesday, May 8, 2024

இன்னும் சற்று நேரத்தில்!!

Share post:

Date:

- Advertisement -


அதிரை தேர்தல் களத்தில் யார் யார்? அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் மற்றும் யூடியூப் சேனல் வாயிலாக நேரலையில் இணைகிறோம் !

களத்தில் நிற்கும், நபர்கள்,கட்சிகள்,வார்டு எண்,சின்னம் என விளாவாரியாக விளாச நேரலைக்கு தயாராகி வருகிறோம்.

நவீன தொழில் நுட்ப ரீதியில் நேரலையாக…

அயலக வாழ் அதிரையர்கள் கண்டுகளிக்கும் நோக்கில் தோராயமாக இந்திய நேரம் இரவு 11:30 மணிக்கு நேரலை !!

காணத்தவறாதீர்கள்…
எங்களுடன் இணைய.

https://youtube.com/c/adiraixpresschannel

https://www.facebook.com/adiraixpress24x7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...