அதிராம்பட்டினம் ஸ்டார் வேட்பாளர்கள் களமிறங்கும் வார்டான 6மட்டும் 6 வேட்பாளர்கள் களமிறங்க இருக்கிறார்கள். தமுமுகவின் மாநில செயலாளர் அஹமது ஹாஜாவின் மனைவி செளதா,SDPI கட்சியின் நகரத்தலைவர் அஸ்லம் மனைவி மர்லியா,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சார்பில் ஜபின் இமாமுதீன் ஆளுங்கட்சியின் சார்பில் காமில் என களமிறங்கி கலக்க உள்ளனர்.
சுமார் 781 வாக்காளர்கள் மட்டுமே கொண்ட இவ்வார்டில் 6நபர்கள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மனுதாக்கல் மீதான பரிசீலனை அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பரிசீலனை முடிந்து வெளியே வந்த காங்கிரஸ் கட்சியின் 6வது வார்டு வார்டு வேட்பாளர் ஷஃபிகா இபுராஹிம் போடுங்ம்மா ஓட்டு கை சின்னத்த பாத்து என அங்கிருந்த வாக்களர்களிம் கூறி முதல் பிரச்சாரத்தை தொடங்கினார்
Your reaction