அதிரையிலும் வந்துவிட்டது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆஃபர் விலை!!

1779 0PURE என்ற நிறுவனம் ஹைதராபாத் தலை மையமாகக்கொண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரித்து தமிழகத்தில் பல பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது இப்பொழுது அதிராம்பட்டினத்தில் அந்த நிறுவனம் கிளையை தொடங்கியுள்ளது

இப்போது இருக்கக்கூடிய பெட்ரோல் ரூபாய் 100 தாண்டி உள்ளது

ரூபாய் 10 ரூபாய் செலவில்
120 கிலோமீட்டர் போகக்கூடிய வண்டி

3மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும்

மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிக வரவேற்பை பெற்றுள்ளது

எங்களிடம் ஆரம்ப விலை
35000 முதல் 95 ஆயிரம் வரை கிடைக்கும்

Model E- Trance
Slow speed
40வேகத்தின் போகக் கூடியது

மைலேஜ் 55 முதல் 60
Lion லித்தியம் பேட்டரி
பேட்டரி வாரண்ட் 5YERS

E Trance plus
Slow speed. 40வேகத்தின் போகக் கூடியது

மைலேஜ் 70
Lion லித்தியம் பேட்டரி
பேட்டரி வாரண்ட் 5YERS

E-pluto Slow speed
40வேகத்தின் போகக் கூடியது

மைலேஜ் 70
Lion லித்தியம் பேட்டரி
பேட்டரி வாரண்ட் 5YERS & ரெப்ளேஸ்மெண்ட்

E-pluto 7G

60வேகத்தின் போகக் கூடியது

மைலேஜ் 120

இது உடைய ஸ்பெசிஃபிகேஷன்

ரிமோட் கீ
யாராவது நமது பைக்கை திருட வந்தால் அலாரம் ஒலிக்கும் வசதி உள்ளது

டிஸ்க் பிரேக்

எல்இடி டிஸ்ப்ளே

பாஸ் செய்து லாக் செய்து விட்டால்

குழந்தைகள் யாரையும் ஸ்கெட்ச் பயன்படுத்த முடியாது

Lion லித்தியம் பேட்டரி
பேட்டரி வாரண்ட் 5YERS & ரெப்ளேஸ்மெண்ட்

இதற்கு தேவையான

இன்சுரன்ஸ், லைசன்ஸ், RTO
இவை அனைத்தும் இந்த. ரூபாய் 95500 விலையில் அடங்கும்

எண்ணற்ற பல வசதிகள் உள்ளது

E -Trance NEO

60வேகத்தின் போகக் கூடியது

மைலேஜ் 120

டிஸ்க் பிரேக்

ரிமோட் கீ
யாராவது நமது பைக்கை திருட வந்தால் அலாரம் ஒலிக்கும் வசதி உள்ளது

பாஸ் செய்து லாக் செய்து விட்டால்

குழந்தைகள் யாரையும் ஸ்கெட்ச் பயன்படுத்த முடியாது

இன்சுரன்ஸ், லைசன்ஸ், RTO
இவை அனைத்தும் இந்த. ரூபாய் 88000 விலையில் அடங்கும்

Lion லித்தியம் பேட்டரி
பேட்டரி வாரண்ட் 5YERS & ரெப்ளேஸ்மெண்ட்

ஆடி ஆஃபர்

ரூபாய் 2000 டிஸ்கவுண்ட் பெற்று பைக்கை ஓட்டிக்கொண்டு போங்க

பைக்கை ஓட்டி பார்த்து விட்டு வாங்கி செல்லலாம்

அனைத்து வாகனங்களுக்கும் பைனான்ஸ் வசதி உண்டு

பலவண்ண மாடல்களில்
டிசைன்களில் கிடைக்கிறது

SAI -ELECTRIC-BIKES
ECR சேது ரோடு
Khan Traders பில்டிங்
பிலால் நகர் HPபெட்ரோல் பங்க் ஆப்போசிட்
அதிராம்பட்டினம் -614701
தொடர்புக்கு. 8012371673,9025086066

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: