காலை 11 மணி : தஞ்சை மாவட்ட தொகுதிகளின் முன்னிலை நிலவரம்!

635 0


தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 11 மணி முன்னிலை நிலவரம் :

பாபநாசம் : அதிமுக முன்னிலை

பட்டுக்கோட்டை : திமுக முன்னிலை

ஒரத்தநாடு : அதிமுக முன்னிலை

பேராவூரணி : திமுக முன்னிலை

திருவிடைமருதூர் : அதிமுக முன்னிலை

கும்பகோணம் : திமுக முன்னிலை

தஞ்சாவூர் : திமுக முன்னிலை

திருவையாறு : திமுக முன்னிலை

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: