அதிரையில் மெகா குலுக்கல்! 3 பேருக்கு தங்க காசு! 36 பேருக்கு காத்திருக்கிறது பரிசு மழை!!

1271 0


அதிரை மெயின் ரோடு (ஹனீஃப் டாக்டர் எதிரில்) இயங்கி வரும் ஆயிஷா பேபி ஷாப், நடுத்தெரு பைத்துல்மால் அருகில் செயல்படும் ஃபசிகா கலெக்சன், ஃபசிகா வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய கடைகள் இணைந்து ரமலான் சிறப்பு பரிசு போட்டியை அறிவித்துள்ளன. அதன்படி குறைந்தபட்சம் ரூ.500/-க்கு மேல் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் டோக்கன் வழங்கப்படும். இந்த சலுகை மே 19 வரை உள்ளது. இறுதியாக மே 20ஆம் தேதி மெகா குலுக்கல் நடத்தப்பட்டு அன்றைய தினமே வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பரிசாக 3 பேருக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம், அதேபோல் 2ம் இடம் பிடிக்கும் 3 பேருக்கு ரூ. 3000/- மதிப்பிலான பொருட்களும், 3ம் இடம்பெறும் 3 பேருக்கு தலா ரூ.2000/- மதிப்பிலான பொருட்களும், ஆறுதல் பரிசாக 30 பேருக்கு ரூ.500/- மதிப்பிலான பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிக்க போவது யாரு??

இன்றே தொடர்புக்கொள்ளுங்கள்:

Aysha baby shop
50 Main Road
ADIRAMPATTINAM
9944824510, 9629533887

ஃபசிகா கலெக்சன்,
ஃபசிகா வீட்டு உபயோக பொருட்கள்.
நடுத்தெரு, அதிராம்பட்டினம்.
9790950625, 9677382281

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: