அதிரையில் ஓர் இர்பான்! புட் ரிவியூவில் அசத்தும் Partners Vlog!

1549 0


சமூக வலைதளங்களில் புட் ரிவியூ சேனல்களுக்கு என தனி பார்வையாளர்கள் கூட்டமே உண்டு. குறிப்பாக சென்னையை சேர்ந்த இர்பானின் புட் ரிவியூல்கள் தமிழ் உலகில் மிக பிரபலம். இந்நிலையில், அதிரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர், Partners Vlog என்ற புதிய யூடிப் சேனலை உருவாக்கி புட், டூரிஸ்ட் ஸ்பாட், உள்ளிட்டவை குறித்து ரிவியூகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிரையில் உள்ள ஓர் உணவகத்தின் உணவு வகைகள் குறித்த ரிவியூவை தங்களது சேனலில் பதிவிட்டுள்ளனர். இதோ அது உங்கள் பார்வைக்கு.

DIVINE RESTAURANT – One of the best restaurant in Adirampattinam!
LIKE | SHARE | SUBSCRIBE❤️

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: