மரண அறிவிப்பு : CMP லைன் கல்லுக்கொல்லையை சேர்ந்த மர்ஹூம் செ.சா. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மகளும், செ.சா. முஹம்மது ஹசன் அவர்களின் மருமகளும், செ.சா. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், செ.சா. ரிஃபாயி, முகம்மது இபுராஹிம், அஹமது ஜெய்த் ஆகியோரின் சகோதரியுமான ஹாஜிமா சமீமா அவர்கள் கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(22/03/2021) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.