மரண அறிவிப்பு : தாஹிரா பீவி அவர்கள் !

786 0


மரண அறிவிப்பு : சுரைக்காய் கொல்லையை சார்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீப் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மருமகளும், இடியப்பக்கார வீடு பஷீர் அஹம்மது அவர்களுடைய மனைவியும், அஷ்ரப் அலி, முஹம்மது அலி, இல்யாஸ், பஷீர் அஹம்மது ஆகியோரின் சகோதரியும், மலாங் சதாம் ஹுசைன், ஜுபைர் அஹமது, ஜுஹார் அஹமது ஆகியோரின் தாயாரும்மான தாஹிரா பீவி அவர்கள் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: