மரண அறிவிப்பு : ஹாஜிமா. ரஹ்மத் அவர்கள் !

1072 0


மரண அறிவிப்பு : மர்ஹும் ஹாஜி ஹாபிழ் உ.ம. முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி. மீ.மு. முஹம்மது மீரா சாஹிப் அவர்களின் மருமகளும்,
மர்ஹும் ஹாஜி மீ.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், A.R. ஜமால் முஹம்மது, A.H. முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மாமியாரும், மீ.மு. தாஜூதீன், மீ.மு. அப்துல் கரீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா. ரஹ்மத் அவர்கள் இன்று காலை தச்சத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

There are 1 comments

  1. Avatar
    Shahulhameed Abdulkhair |

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * அன்னாருக்கு மேலான ” ஜன்னத்துள் ஃபிர்தவ்ஸ் ” என்னும் சுவர்கத்தை நசீபாக்கி வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ! ஆமீன் யாரப்பல் ஆலமீன் !

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: