Friday, April 26, 2024

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா !

Share post:

Date:

- Advertisement -

உலகின் பிரபல கிரிக்கெட் வீரரும்,பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவருமான ஷகீத் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். இவர் பாகிஸ்தானில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த, ஏழைகளுக்கு ஷகீத் அஃப்ரிடி ஃபவுண்டேஷன் என்ற அவருடைய தன்னார்வ அமைப்பு மூலம் பல்வேறு உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...