மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த பஜிரியா அம்மாள் அவர்கள் !

1211 0


மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் M.K. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹும் N.S. முகமது ரசீது அவர்களின் மனைவியும், மர்ஹும் H. செய்யது புகாரி அவர்களின் சகோதரியும், மர்ஹும் C. முகமது இபுராஹிம் அவர்களின் கொழுந்தியாவும், V.M.A. அலி அக்பர், V.M.A. அகமது ஹாஜா, V.M.A. அகமது ஜலீல், V.M.A. முகமது மொய்தீன் ஆகியோரின் மாமியும், N.S. அகமது தாசின் அவர்களின் சாச்சியும், மர்ஹும் M. நவாஸ்கான், M. ரெஜிஸ்கான் ஆகியோரின் பெரிய தாயாரும், M.ரியாஸ் அகமது, M. அயூப்கான் ஆகியோரின் தாயாரும், ஃபாயிஜ் அஹமது, A. நவ்சாத் அஹமது ஆகியோரின் வாப்ச்சியுமாகிய பஜிரியா அம்மாள் அவர்கள் இன்று 17/06/2019 இரவு 7 மணி அளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(18/06/2019) அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: