முன்னாள் மாணவர்களுக்கான இஃப்தார் அழைப்பு !

1054 0


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்குக்கான நோன்பு திறப்பு (இஃப்த்தார்) நிகழ்வு இன்று 18/05/2019 மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த நோன்பு திறப்பு நிகழ்வில் ஜமாலியன்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் .

முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெறும் இவ்வைபவத்தில் முன்பதிவு செய்து தவறாது கலந்துக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலதிக தகவலுக்கு
செந்தமிழ் சுடர் கஜ்ஜாலி முஹம்மது.ஜமாலியன்
தொடர்பு எண் : 9994488957

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: