ஏரிப்புறக்கரை மஸ்னி நகர் பள்ளியில் புதிய நிர்வாகிகள் தேர்வு !!

1713 0


மஸ்னி நகர் பள்ளி நிர்வாகிகளின் பெயர் பட்டியல்
தலைவர்: ஜனாப் குயின் J.அப்துல் காதர்

செயலாளர்: ஜனாப் K.S.A அகமது ஜலீல்

பொருளாளர்: ஜனாப் A.தாஜீதீன்

பள்ளி இமாம்: மெளவி M.F. ஷேக் தாவுது

ஆதம் நகர் சங்கத்தில் இணைந்துள்ள மஸ்னி நகரில் கடந்த ஜந்து ஆண்டுகளாக மஸ்னி மஸ்ஜித் என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கூரைப்பள்ளியாக ஜங்காலத் தொழுகையுடன் இயங்கி வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்ப்பட்ட கஜா புயலின் தாக்கத்தினால் பள்ளியின் மேல்கூரை சேதமடைந்து தொழுகை நடத்த முடியாத அளவிற்கு தள்ளப்பட்டு. சில நல் உள்ளங்களின் உதவியால் பள்ளி கூரை சரிசெய்யப்பட்டு, தற்சமயம் தொடர்ந்து தொழுகை நடைபெற்று வருகின்றது. இந்த பள்ளிக்கு ஹஃவுது, கக்கூஸ் மற்றும் பல் தேவைகள் இருந்து கொண்டிருக்கிறது தொழுகை நடத்தும் இமாம், மூஅத்தின் இவர்களின் சம்பளத்திற்கு போதிய வருமானம் இல்லை. இந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், எனவே இந்த அறிவிப்பை காணும் நல் உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும்மாறு பள்ளியின் நிர்வாகிகள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தங்களின் உதவிகளை செலுத்த தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:A.T TAJUDEEN (மஸ்னி ஜமாத் பொருளாளர்)
INDIAN BANK A/C NO: 6347290340,IFSC CODE:IDIB000A110
ADIRMPATTINAM-614701.
ஆதம் நகர் ரிஜிஸ்டரேசன் நம்பர்:26/2009 சங்கத்தில் இணைத்துள்ள நகர்கள்
1.M.S.M நகர்
2. K.S.A லைன்
3.மஸ்னி நகர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: