மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த பட்டத்து லெப்பை தாஜுதீன் அவர்கள் !

1559 0


மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முகமது அலாவுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை சம்சுதீன், மர்ஹூம் பட்டத்து லெப்பை புகாரி, பட்டத்து லெப்பை அகமது ஹாஜா இவர்களின் சகோதரரும் , இர்பான் அலி, அப்துல்லாஹ், அப்துல் மாலிக், சபீக் அஹமது ஆகியோரின் மாமனாரும், முஜம்மில் அவர்களின் தகப்பனாருமாகிய பட்டத்து லெப்பை தாஜுதீன் அவர்கள் இன்று இரவு 1 மணியளவில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 13.03.2019 புதன்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: