திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு சீட்டு ஒதுக்கீடு…!

1226 0


திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு .

22/02/2019 வெள்ளி கிழமை மாலை 7 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் குழு உறுப்பினர்கள் கே.ஏ.எம்.முஹமம்து அபூபக்கர் MLA, எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் , எம்.அப்துல் ரஹ்மான் Ex.M.P., தளபதி மவ்லவி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான் , எச். அப்துல் பாசித் Ex.M.L.A., ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர் .

பேச்சுவார்த்தை முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது .

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: