தஞ்சைக்கு விமான சேவை தொடக்கம், மத்திய அரசு அறிவிப்பு…!

1077 0


மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சைக்கு விமான சேவை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக பெங்களூரு – தஞ்சாவூருக்கு இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு.மேலும் நாடு முழுவதும் சிறு நகரங்களில் விமான சேவை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறதுYour reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: