மரண அறிவிப்பு(பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் மனைவி)

1496 0


அதிராம்பட்டினம், புதுமனைதெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹீம் அவர்களின் மகளும், முஹம்மது ஹனீஃப்,ஃபாஜல் இவர்களின் தாயாரும், MS முகைதீன்,நஜீர்,மர்ஹும் ஹக்கீம்,ஷாஜஹான் இவர்களின் மாமியாரும், பம்பாய் வாலா ஹாஜா மொய்தீன் அவர்களின் மனைவியுமான ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று (16/12/2018) சென்னையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலாமாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

மறைந்த அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு துஆ செய்ய வேண்டுகிறோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: