டெங்குவை முறியடிக்கும் முயற்சியில் அதிரை பேரூராட்சி..!!

1083 0


தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பலர் உயரிழந்த நிலையில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை பேரூராட்சி சார்பாக இன்று (29/10/2018) காலை அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் கொசுமருந்து அடிக்கப்பட்டது..

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: