அ.தி.மு.க.வின் 47ஆம் ஆண்டு துவக்க விழா பொது கூட்டம்..!

973 0


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா  நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்று (25/10/18) வியாழக்கிழமை  அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா  நடைபெற்றது.

இவ்விழாவில் அதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் ஆர். வைத்திலிங்கம் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.சி.வி சேகர்  ஆகியோர் கலந்துகொண்டுனர்.

அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: