அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொள்ளும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதிரை மஸ்ஜிதுல் ஹிதாயா (சானாவயல்) பள்ளி அருகே நடைபெற்று வருகிறது.
அதனுடைய நேரலை காட்சிகள் இதோ..
நேரலை 1
நேரலை 2
Your reaction