டிடிவி தினகரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.
சென்னை, அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு அருகில் இருந்த காரில் பெட்ரோல் குண்டு வீச்சு. குண்டுவீச்சில் மூன்று பேர் படுகாயம்.அவர்களை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Your reaction