அதிரையில் திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

1442 0


திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் , பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் அதிரையில் வருகிற 05/07/2018 வியாழன் மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இப்பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் திருச்சி T. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இப்பொதுக்கூட்டத்தில் திமுக உடன் பிறப்புகளும் , பேரூர் திமு கழக நிர்வாகிகளும் , பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என பேரூர் திமுகழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு ,
பேரூர் திமு கழகம் ,
அதிராம்பட்டினம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: