மரண அறிவிப்பு : கதிஜா நாச்சியார் அவர்கள் !

1763 0


மரண அறிவிப்பு : மேலத்தெரு மரைக்கான் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் க.மு. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகளும் , மர்ஹூம் பி.மு. முஹம்மது மதீனா அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நசீரா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் S. அல்லாபிச்சை அவர்களின் மாமியாரும் , S. சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாரும்மான கருசாவி என்கிற கதிஜா நாச்சியார் அவர்கள் இரவு 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று ஜுமுஆ தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: