அதிரை MUCC அணி நடத்திய கிரிக்கெட் தொடரில் AFCC அணி சாம்பியன் !

1421 0


அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்திய 5-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வருகிற கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது.

இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் MUCC A அணியினரும் AFCC அணியினரும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அதிரை AFCC அணியினர் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இறுதி போட்டியில் வெற்றி பெற்ற AFCC அணியினர் முதல் பரிசு ரூ.5000 தட்டிச் சென்றனர். அதிரை MUCC A அணியினர் இரண்டாம் பரிசு ரூ.4000 தட்டிச்சென்றனர். அதிரை ASC அணியினர் மூன்றாம் பரிசு ரூ.3000 தட்டிச்சென்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: