மரண அறிவிப்பு., பி.மு.நூர்ஜஹான் அவர்கள்..!

1726 0


அதிராம்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.அ.முகம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் பி.மு.பாவா சாஹிப் அவர்களின் மனைவியும், சாரா கல்யாண மண்டபம் மர்ஹூம் செ.அ.முஹம்மது பாரூக் , மர்ஹூம்.துல்ர்னைன், செ.அ.சரபுதீன் இவர்களின் சகோதரியும், பி.மு.பகுருதீன், பி.மு.சகாப்தீன், பி.மு.நஜ்புதீன், பி.மு.சம்சுதீன், பி.மு.தீன் முஹம்மது இவர்களின் தாயாரும், S.A.மன்சூர், A.M.Y.அன்சர்கான் இவகளின் சிறிய தாயாருமான பி.மு.நூர்ஜஹான் அவர்கள் முத்துப்பேட்டையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (11/05/2018) வெள்ளி காலை 10 மணியளவில் முத்துப்பேட்டை ஜூம்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: