மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு…!!!

2206 0


தஞ்சை தெற்குமாவட்ட மல்லிப்பட்டினம் நகர கமிட்டியின் இரண்டு கிளைகளுக்கும் ஜனநாயக முறைப்படி அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல் SDPI கட்சியின் தேர்தல் அதிகாரிகளான மதுக்கூர் சகோதரர் முஹம்மது ரயீஸ் மற்றும் புதுப்பட்டினம் அவுரங்கசிப் தலைமையில் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மிகசிறப்பான முறையில் நடைபெற்று கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கிளை_1 :
தலைவர் : அப்துல் பஹத்
துணைத் தலைவர்: மாலிக்
செயலாளர் : முகைதின் பிச்சை
துணை செயலாளர் : பயாஸ்
பொருளாளர் : ஹாரிஸ்.

நகர பொருப்பாளர் : ரபிக்.

கிளை_2 :
தலைவர் : ஜவாஹிர்
துணைத் தலைவர் : இபாத் அஹமது
செயலாளர் : அலி உஸ்மான்
து.செயலாளர் : யூசுப்
பொருளாளர் : அசார்.

 

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: