12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு!!

6266 0


        

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் உள்பட 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மார்ச் 23-ல் தேர்தல் நடப்பதாக கடந்த பிப் 24-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து வேட்பு மனு தாக்கல் மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறுதல் ஆகிய பணிகள் நிறைடைந்த நிலையில் முதல் கட்டமாக 6 மாநிலங்களில் 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மத்திய அமைச்சர்களாவர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: