சென்னையில் கடந்த 24 மற்றும் 25ஆம் ஆகிய இருதினங்கள் மஸ்ஜிதே மாஃமூர் பள்ளியில் ஆலிம் மற்றும் ஹாபில்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 8மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இதுகுறித்து, அந்த மாணவர்கள் கூறுகையில் அதிரையை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஆலிம் , ஹாபில் ஆக ஆக்க தானாக முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Your reaction