திருவாரூர் : மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.கோயில்நத்தம் கிராமத்தில் கெய்ல் குழாய் பதிப்பதை எதிர்த்து போராடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ல் நிறுத்தப்பட்ட பணி நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நடக்கிறது. விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் , பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு இருந்த பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

For Website Enquiry:
www.gulfglitz.com | www.weglitz.com
Contact: 96559 20301 | 93449 82114
பிறமொழிகளில் காண
இரத்த தானம் செய்வோம்
விளம்பரங்களுக்கு
தொடர்பு கொள்ளவும்: +91 9551070008
இதுவரை
- 3,655,618 hits
Your reaction