Friday, April 26, 2024

மரண அறிவிப்பு : அண்டா வீட்டைச்சேர்ந்த ஹாஜிமா உம்முகுல்தூம் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறம் அண்டா வீட்டைச் சேர்ந்த மர்ஹும்.மு.இ. முகமது இப்ராஹிம் அவர்களுடைய மனைவியும், மர்ஹும் M.N. நல்ல அபூபக்கர், ஹாஜி M.N.அப்துல் ஜப்பார் ஆகியோரின் தாயாரும் A.S.S. சுல்தான், A.S.S. மஹ்மூது, M.பஷீர் அகமது , A.S தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா உம்முகுல்தூம் அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு தக்வா பள்ளி மையவாடி நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...