Friday, April 26, 2024

மரண அறிவிப்பு : ஹாஜி. A. முகமது சாலிஹ் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : சின்ன நெசவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.அ. அப்துல் ஹக் அவர்களின் மகனும், மர்ஹும் A. சேக் தாவூது, A. அன்சாரி ஆகியோரின் சகோதரரும், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். முகமது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹும் ஹாஜா அலாவுதீன்(புக் ஹாஜா) அவர்களின் சகலையும், M. சேக் தாவூது அவர்களின் மச்சானும், H. அஹமது அலி அவர்களின் சிறிய தகப்பனாரும், M. தமீம் அன்சாரி, M. மீரா முகைதீன், M. நெய்நாம்ஷா, M. சேக் ஆகியோரின் தகப்பனாரும், A. முகமது பர்ஹான் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி. A. முகமது சாலிஹ் அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் நேற்று(2/7/22) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...