உள்ளூர் செய்திகள் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 98% +2 மாணவர்கள் தேர்ச்சி!! Posted on June 20, 2022 at June 20, 2022 by அதிரை நகர் 522 0 அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 63 மாணவ மாணவிகளில்98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளி அரசின் சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Like this:Like Loading...
Your reaction