அதிரை ஏ.எல்.மெட்ரிக்குலேசன் பள்ளியில் விளையாட்டு விழா!!

988 0


அதிரை ஏ.எல்.மெட்ரிக்குலேசன் பள்ளியில் கடந்த 31.03.2022 அன்று 20வது விளையாட்டு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளித்தாளாளர் இம்தியாஸ் அஹமது தலைமை தாங்கினார். விழாவின் தொடக்கமாக மாணவர்களின் அணிவகுப்பும், மாணவர்களின் Drill Exercise நடைபெற்றது. அதை தொடர்ந்து மாணவிகளுக்கு கோ-கோ வும், மாணவர்களுக்கு கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதியாக பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: