உள்ளூர் செய்திகள் அதிரை அரசு பள்ளியை பார்வையிட்ட வார்டு கவுன்சிலர்! Posted on March 14, 2022 at March 14, 2022 by அதிரை நகர் 705 0 அதிரை நெ.2 பள்ளிக்கூடத்தை 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் பார்வையிட்டார். அப்போது பள்ளி வகுப்பறைகளுக்கு அழைத்து சென்ற தலைமை ஆசிரியை, பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கவுன்சிலரிடம் எடுத்துரைத்தார். Like this:Like Loading...
Your reaction