அதிரை முத்தம்மாள் தெரு புதிய கிராம பொறுப்பாளர்கள் ..!!

519 0


அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு புதிய கிராம பொறுப்பாளர்கள் மக்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய பொறுப்பாளர்களாக தலைவர் : திரு.சசிகுமார்
துணைத்தலைவர் : திரு.பாலசுப்பிரமணியன்
செயலாளர் : திரு.புருஷோத்தமன்
துணைச்செயலாளர் : திரு.மோகன்
பொருளாளர் : திரு.தேவேந்திரன்
அமைப்பாளர் : திரு.பன்னீர்செல்வம்
ஆகியோர் இன்று புதிய பொறுப்பாளர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: