அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணிதவியல் உதவி பேராசிரியராக S.ரியாஸ்தீன் பணிப்புரிந்து வருகிறார். படிப்பில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மிகவும் எளிய நடையில் விளக்கும் வல்லமை கொண்ட இவர், அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கும் தற்போது கணித வகுப்பு எடுக்க தயாராகிவிட்டார். இனி அவ்வப்போது நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் உதவி பேராசிரியர் S.ரியாஸ்தீனின் வகுப்புகளை வீடியோ வடிவில் காணலாம். முதல் வீடியோ “+2க்கு பிறகு என்ன படிப்பது என்ற குழப்பமா? B.Sc., Maths கைகொடுக்குமா?”