நாளை 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

1932 0


ஒக்கி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (01/12/17) ஒருநாள்  விடுமுறை அறுவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: