அரசு பணியிடங்களில் அதிரை இளைஞர்களை மற்றும் மாணவர்களை கனவை நினைவாக்க. களம் காண காத்திருக்கும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் அறிமுகம் மற்றும் துவக்க விழா இன்று மாலை 4.30மணி அளவில்
நடைபெற உள்ளது அதிரை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
இடம். ALM CAMPS CMP LINE
ADIRAMPPATTIAM
THANJAVUR (Dst)
தொடர்புக்கு. 72007227541,9629927076
Your reaction