அரசு பணிகளில் சேர விரும்பும் அதிரை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!

604 0


அரசு அதிகார பணிகளில் சேர நினைக்கும் மாணவர்களின் கனவை நினைவாக்க களம் காணும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டரில் எதிர்வரும் 31-01-2021 காலை 9.00 மணிக்கு ALM பள்ளி வளாகத்தில் அட்மிஷன் (மாணவர் சேர்க்கை) தொடங்க உள்ளது.

அது சமயம் மாணவர்கள் தங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு:
மாணவர்களின் தற்குறிப்பு (resume) எடுத்துவரவும்.

இப்படிக்கு,

அப்துல் ராஜிக்.B.E.,
ஒருங்கிணைப்பாளர்,
மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர்,
அதிரை.
தொடர்பக்கு:7200722754

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: