நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் உள்ள ரோட்டரி சங்க அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S. சாகுல் ஹமீது தலைமையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
சங்க செயலாளர் Rtn.A. ஜமால் முகமது தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.





Your reaction