அரசியல் உள்ளூர் செய்திகள் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை தலைவராக நாகூர் கனி நியமனம்…! Posted on November 20, 2020 at November 20, 2020 by புதிய விடியல் 185 0 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை தலைவராக மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த நாகூர் கனியை மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். Like this:Like Loading...
Your reaction