அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

461 0


அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/10/2020 சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன் தலைமை வகித்தார். உறுப்பினர் ஜனாப். யாகூப் ஹஸன் ஹாபிழ் கிராஅத் ஓதினார். உறுப்பினர் ஹாஜி. E. வாப்பு மரைக்காயர் வரவேற்புரை ஆற்றினார். இணைச் செயலாளர் ஹாஜி. H. முகமது இபுராஹீம் மாத அறிக்கை வாசித்தார். செயலாளர் ஹாஜி. S.A. அப்துல் ஹமீது தேநீர், சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

படங்கள் :

தீர்மானங்கள் :



Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: