Wednesday, May 8, 2024

USA: COUNT EVERY VOTE!

Share post:

Date:

- Advertisement -

வீதிக்கு வந்த ஆதரவாளர்கள்!!

அமெரிக்காவில் அதிபருக்காக  நடைபெற்ற தேர்தலை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

இம்முறை யார் அடுத்த அதிபர் எனும் குழப்பம் நீட்டித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264; ட்ரம்ப் 214 என்று உள்ளது. பைடன் வெற்றி பெற இன்னும் 6 ஆதரவு தேவை.

தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், அந்த மாகாண ஆளுநர் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நியூயார்க், சிகாகோ பகுதிகளில் தேர்தல் தொடர்பான போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஓரிகன் உள்ளிட்ட சில இடங்களில் ட்ரம்ப்க்கு எதிராகவும் பைடனுக்கு ஆதரவாகவும் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...