மரண அறிவிப்பு : A. முகமது தைய்யிபு அவர்கள் !

1308 0


மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த M.A. அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், A. அப்துல்லா, A. ஹாஜா முகைதீன் என்கிற குலாம் ஆகியோரின் சகோதரரும், A. அய்யூப் அவர்களின் மச்சினனும், A. அப்துல் ஹாதி அவர்களின் மாமாவும், A அப்துல் ரஜாக், முகமது யாசிர் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய A. முகமது தைய்யிபு அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: