தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் EASTERN SPORTS CLUB நடத்தும் 10 ஆம் ஆண்டு மாபெரும் மின் ஒளி கைப்பந்து தொடர் போட்டி வருகின்ற அக்டோபர் 16,17 ஆகிய இரண்டு தினங்களுக்கு அதிரை காட்டுப்பள்ளி ESC மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் முதல் பரிசு ரூபாய் : 15,000 மும், இரண்டாம் பரிசு ரூபாய் :12,000 மும், மூன்றாம் பரிசு ரூபாய் : 9,000 மும், நான்காம் பரிசு ரூபாய் : 6,000 மும் வழங்கப்பட உள்ளது.
இதற்கு நுழைவு கட்டணம் ரூபாய் 300 செலுத்த வேண்டும்.
எனவே, அதிரை மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : 9790828483, 9629344190, 8760531008.

Your reaction